Sunday, April 17, 2011

ஸ்தம்ப பிள்ளையார் திருட்டு

 கடந்த மாசி  மாதம் பத்தாம் திகதி ஆலயத்தின் முன் மண்டபத்தில் கொடித்  தம்பதுக்கு கீழே உள்ள  ஸ்தம்ப பிள்ளையார் இனம் தெரியாத நபர்களினால் சுமார் காலை 9 மணிக்கும் 12 மணிக்கும்  இடையில் களவாடப்பட்டது. உடன் போலீஸ் நிலையத்துக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது.
கடந்த பங்குனி மாதம் 17 ம  திகதி களவாடப்பட்ட பிள்ளையார் சிலைக்கு பதிலாக புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. (உபயம் : மறைந்த  திருமதி ஜெகசோதி , கொக்குவில்  அவர்களின் நினைவாக பேரப்பிள்ளை ஜனாத் )
 பிரதிஷ்டை செய்யப்பட்டபோது  எடுக்கப்பட்ட நிழற்படங்கள்  கீழே  இணைக்கப்பட்டுள்ளது
 
தர்மகர்த்தாவும் அவரது பாரியாரும்


கருவறை


புதிய பிள்ளையார் சிலை 

எண்ணெய் காப்பு

எண்ணெய் காப்பு

எண்ணெய் காப்பு


எண்ணெய் காப்பு

எண்ணெய் காப்பு

அபிஷேகம்

அபிஷேகம்




No comments:

Post a Comment